காளான்கள் Yarnanban
* இந்தியாவில் மட்டும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட காளான் வகைகள் உள்ளது.
* உலகம் முழுதும் மொத்தம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான காளான் வகைகள் உள்ளது.
* குறிப்பிட்ட சில காளான் வகைகளை மட்டுமே நாம் உணவாக எடுத்துக் கொள்ள முடியும்.
* காளானில் வைட்டமின் பி இருப்பதாகவும், இதனால் இதய நோய்க்கு கூட மருந்தாக பயன்படுவதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
* போலிக் அமிலம் அதிகளவு இருப்பதால் ரத்த சோகைக்கும் நல்லது என கூறுகின்றனர்.
* கண்பார்வை, எலும்பு வலுபெறுதல், பற்கள் உருதி தன்மைக்கு தேவையான தாமிரம், இரும்பு, சத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் காளானில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காளான் நமது உணவில் சேர்ப்பது மிக அவசியமான ஒன்றாகவுள்ளது...
#mushroom #food #tips #health #farming #agri #agriculture #plant #madurai #maduraistreetfood #streetfood
Follow us:
Face Book: https://www.facebook.com/yarnanban
YouTube: https://www.youtube.com/c/YarNanban
Twitter: https://twitter.com/Yarnanban
Blogger: https://yarnanban.blogspot.com
Instagram: https://www.instagram.com/yarnanban
Comments
Post a Comment